1960-70 காலங்களில் புன்னகை முன்னணி நடிகராக இருந்தவர்கள் ஒருவர்தான் முத்துராமன் இவர் 1929 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் பிறந்தார் நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் இவரை நவரச திலகம் என்று அழைப்பர் இவர் ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் மட்டுமே நடித்து வந்தார் மகாகவி பாரதியாரின் நாடகங்களையும் நடித்து வந்ததா இவர் தனித்துவமாக தெரிந்தார் தொடக்கத்தில் சேவாஸ் சேஞ்ச் என்னும் நாடக தொழிற்சாலையில் நாடகத்தில் நடித்து வந்துள்ளார் இவர் நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார்…
இவர் 1955ல் தமிழ் திரையில் பயணத்தை தொடங்கினார் இவருக்கு சுலோச்சனா முத்துராமலி என்ற மனைவியும் நான்கு குழந்தைகளும் உள்ளனர் அக்காலத்தில் முன்னணி இயக்குனார்களான ஸ்ரீதர் கே பாலச்சந்திரன் போன்றவர்களின் இயக்கத்திலும் இவர் நடித்துள்ளார்… சரி சரி கதாபாத்திரங்கள் மட்டும் பண்ற நடிகராகவும் இவர் திகழ்ந்தார்…
இவர் நடிகர்களுக்கு முக்கியத்துவம் இல்லாத நடிகைகளை மையமாகக் கொண்ட பல படங்களிலும் நடித்து வந்துள்ளார் கே ஆர் விஜயா சுஜாதா இவர்களுடன் நடித்து வந்தால்.. எம்ஜிஆர் உடன் என் அண்ணன் கண்ணன் என் காதலன் போன்ற படங்களும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உடன் பார் மகளே பார் நெஞ்சிருக்கும் வரை போன்ற படங்களும் ஜெய்சங்கர் உடன் கனி முத்து பாப்பா எனும் படமும் ரவிச்சந்திரன் காதலிக்க நேரமில்லை என்ற படமும் நடித்து உள்ளார்…
இவர் இறுதியாக ரஜினிகாந்தின் போக்கிரி ராஜா இரட்டை வேடத்தில் நடித்திருப்பார் இதுவே இவரது இறுதி படப்பாகும் 1981 ஊட்டியில் இவர் காலம் எழுதினார்.. இவர்களுக்கு நான்கு மகன்கள் உள்ளனர்…
அந்த நான்கு மகன்களில் ஒருவர்தான் நடிகர் நவரச நாயகன் கார்த்திக்.. நடிகர் கார்த்திக்கு மகன் கௌதம் கார்த்திக் அவருக்கு சமீபத்தில் மஞ்சிமா மோகனுடன் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது