திரையுலகில் எந்த அளவுக்கு நடிகர் நடிகைகளுக்கு முக்கியத்துவம் இருக்கின்றதோ அதே அளவிற்கு குணசேத்திர நடிகர்களுக்கும் முக்கியத்துவம் உள்ளது அவர்களே திரைப்படங்களை பரசனையுடன் எடுத்துச் செல்லும் வல்லவர்கள்… அந்த வகையில் நகைச்சுவை நடிகராக உள்ளவர் தான் சுவாமிநாதன் இவர் எண்பதுகளில் இருந்து பல்வேறு படங்களில் சிறிய கதாபாத்திரங்களிலும் தற்போது நகைச்சுவை நடிகராகவும் வலம் வந்து கொண்டுள்ளார்….

இவர் இவர் விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சி என் மூலம் அனைவராலும் அறியப்பட்டார் இவர் தமிழ் மட்டுமின்றி மலையாள மொழியிலும் நடித்துக் கொண்டுள்ளார் திரைப்படங்கள் மட்டுமின்றி சீரியல்களிலும் இவர் நடித்துக் கொண்டு இருந்தார் இவர் 1985 ஆம் ஆண்டு எஸ் ஏ சந்திரசேகரன் நான் சிகப்பு மனிதன் மூலம் திரையுல இருக்கு வந்தார்….

அதன் பிறகு சிங்காரவேலன் அருணாச்சலம் வேலாயுதம் தில்லுக்குதுட்டு ராஜா ராணி அரண்மனை மாப்பிள்ளை தெறி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் பல தமிழ் திரைப்படங்களில் நடித்த பிரபலம் அடைந்துள்ளார்… இது மட்டுமின்றி இவர் பல்வேறு சீரியல்களிலும் நடித்துள்ளார்…

முன்னாடி நடிகர்களான விஜய் அஜித் சந்தானம் ரஜினிகாந்த் தனுஷ் கமல் ஆகியோருடன் இவர் நடித்துள்ளார் அது மட்டுமின்றி பல்வேறு சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார் அதில் குறிப்பிடத்தக்கது ஆனந்த பவன் மெட்டி ஒலி கோலங்கள் தென்றல் கனாக்காலம் காலங்கள் ஆகும்…

நகைச்சுவை நடிகர்களான சந்தானம் மற்றும் வடிவேலுடனும் இவர் நடித்துள்ளார் இவர் குடும்ப வாழ்க்கை பற்றி சிறிதாகவும் எதுவும் அறியப்படாத நிலையில் தற்போது அவர் ஒரு பேட்டியில் தனது குடும்பத்துடன் வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்….அந்த புகைப்படத்தில் சுவாமிநாதன் அவரது மனைவி மகள் மற்றும் மகன் அனைவரும் உள்ளனர்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here