பிரபல இசையமைப்பாளராக அனைவருக்கும் தெரிந்த ஜெய் ஆண்டனி தற்போது முன்னணி நடிகராகவும் தமிழ் திரையுலகில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார் இவரது பாடல்களுக்கும் இவரது இசைக்கும் அடிமையாகாதவர்கள் யாரும் இல்லை இவர் 1975 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் பிறந்துள்ளார் இவருக்கு தற்போது 48 வயதாகின்றது இவர் இசையமைப்பாளர் மட்டுமின்றி பாடகர் நடிகர் எடிட்டர் பாடலாசிரியர் டப்பிங் என அனைத்து துறைகளிலும் வல்லவராக திகழ்கின்றார்….
இவர் 2005 ஆம் ஆண்டு தனது முதல் படத்தை இசையமைத்துள்ளார் பின்னர் 2009 ஆம் ஆண்டு வெளியான மாசிலாமணி படத்தில் நாக்க முக்க என்னும் பாடல் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது இதனை 2011 கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஒலித்து பெருமைப்படுத்தினார்…
அதற்குப் பிறகு தனது திரை துறையில் தனது முதல் காலடியை எடுத்து வைத்தார் 2012 ஆம் ஆண்டு நான் படத்தின் மூலம் பின்னர் பல்வேறு திரில்லர் ஆக்சன் சென்டிமென்ட் படங்களையும் கொடுத்து வருகின்றார்….2014 இல் சலீம் 2016 பிச்சைக்காரர் தாலி கோடியில் ஒருவர் போன்ற பத்தி இருக்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
இவரது பிச்சைக்காரன் படம் பெருமளவில் ஹிட் ஆனது இதில் தனது தாய்க்காக போராடும் பாசமிகு மகனாக விஜய் ஆண்டனி வலம் வருவார்… தனது தாயின் உயிரை காப்பாற்றினாரா என்பதே இப்படத்தின் கதைக்களம்… பிச்சைக்காரன் படத்தின் வெற்றியின் காரணமாக இதன் இரண்டாம் பாகத்தை வெளியிடவும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன….
பிச்சைக்காரன் 2 பட சூட்டிங் வேலைகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளனர் இந்த நிலையில் மலேசியாவில் சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டபோது ஜெய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இவரது குடும்பத்தார் மலேசியாவிற்கு சென்று
அவர் அருகில் இருந்து பார்த்துக் கொண்டு வருகின்றனர் இதனையை பற்றி இயக்குனர் தனஞ்செயன் கூறியிருப்பதாவது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது அவர் சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளார் சீக்கிரம் மீண்டு வருவார் என்று கூறியுள்ளார்…