தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர்பவார்தான் நடிகர் எஸ் ஜே சூர்யா. இவர் தமிழ் சினிமா பொறுத்தவரை இயக்குனர், தயாரிப்பாளர் ,கதை ஆசிரியர் ,நடிகர் என பல்முக முகங்களை கொண்டவர். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் சேர்த்து பல படங்கள் நடித்து இருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் வாலி என்ற படத்தின் மூலம் இயகுனாரக அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே மக்களை ஆட்கொண்ட இவருக்கு ஒரு நாள்ல தொடக்கமாக அமையன்தது என்றுதான் சொல்ல வேண்டும்.அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கலை வெய்த்து குஷி என்ற படத்தை இயக்கினார்.

 

இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனி அங்கிகாரம் பெற்றார். இந்த படம் தளபதி விஜய் அவர்களுக்கு மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தின் பிறகு எஸ் ஜே சூர்யா அவர்களுக்கு ரசிகர்களின் வரவேற்ப்பு மிகுதியாக இருந்தது .

 

அதன் பிறகு இவரே நடிகர்கா நடித்த படங்கள் தான் வியாபாரி, இசை , அன்பே ஆருயிரே போன்ற படங்கள், இந்த படங்களின் வாயுளாக ஒரு சில முன்னேற்றமும் தமிழ் சினிமாவில் பெற்றார். அதன் பிறகு வெகுநாட்கள் இடைவெளி எடுத்து மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி குடுத்தார் நடிகர் எஸ் ஜே சூர்யா.

அட்லி இயக்கிய நடிகர் விஜய் நடித்த மெர்சல் படத்தில் வில்லன் கதாபாத்திரம் இவருக்கு கிடைக்க அதில் அசதி இருப்பார். மேலும் ச்பைதர் என்னும் படத்தில் பிரமாண்ட வில்லன் கதாபாத்திரம் இவருக்கு பொருத்தமாக இருந்ததால் இவருக்கு மேலும் மேலும் வெற்றிகள் குமிந்தன. அதனை தொடர்ந்து தற்போது பெரும்பாலும் படங்களில் இவர் வில்லன் கதாபத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிட்த்து கொண்டு வருகிறார்.

 

தற்சமயம் இவரிடம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்றுதான் திருமணம் எண்ணு கேள்வி, இவர் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ள வில்லை என்று பலரும் இவரிடம் கேட்டு கொண்டு வர . தற்போது அதற்க்கு பதிலளிக்கும் விதமாக இவருக்கு திருமண நிகழ்வு நடக்க உள்ளதாக தகவல்கள் கசித்துஉள்ளன.அதற்கான தீவிர பேச்சுவார்த்தை சென்று கொண்டு இருபதாகவும் தகவல். பெண் யார் என்று இன்னும் அதிகார பூர்வமாக வெளிவர வில்லை . என்ன நடக்கும் என்று பாப்போம் ..

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here