தமிழ் சினிமா வில்லன் நடிகற்கள் ஏராளமான  இருக்கிறன. அந்த வகையில் தனது நடிப்பு திறமையினால் மக்கள் மனதில் கொடூர விடனாக இருந்து பலரும் பயப்படும் அளவிற்கு மிகுந்து நடித்தவர்தான் நடிகர் பொன்னம்பலம்.  இவரது படங்களில் ஹீரோவுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்குமோ அந்த அளவிற்கு வில்லன் கதாபாத்திரத்தில் பெரிய முக்கியத்துவம் இருக்கும்.அந்த காலம் முதல் இந்த காலம் வரை நடிகர்கள் இந்த கதாபாத்திரங்களின் அவிழ்த்து மக்களிடையே பெரும் பெயர் வாங்கி வந்திருக்கிறார்கள்.

 

இவ்வாறு இந்த மாதிரியான ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் பெரும் பெரும் அற்ற ஒரு நொடிகள் தான் நடிகர் பொன்னம்பலம்.  இவர் அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை முன்னணி பிரபலங்களின் ரஜினி, கமல் ,விஜயகாந்த், சரத்குமார் என அனைத்து நடிகர்களும் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் .

 

இவரது உடல் அமைப்பும் கம்பீரமான பேச்சு திறனாலும் வில்லங்க கதாபாத்திரம் இவருக்கு பெயர் போனதாக அமைந்திருக்கிறது.  இதன் மூலம் இவர் மக்களிடமும் சினிமா துறையிலும் பெரும் பெயர் வாங்கி வந்தார் . அந்த காலத்தில் ஒரு படத்தை வில்லனாக  வருவதாக நடித்தார் என்றால் இவருக்கு உண்மையான சுயரூபமே வில்லாம்தான் போல என மக்கள் கருத்தில் கொள்ளும் அளவிற்கு இவ்வளவு நடிப்பு தத்துவமாக இருக்கும் என்று சொல்லலாம்.

 

அதனால வில்லங்க கதாபாத்திரத்தில் இருக்கும் ஒரு நல்ல தொடர்பு இருந்து கொண்டு வந்தது . இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம்  அமைந்திருக்கிறார்கள்.  அவ்வாறு இருக்க இவர் தற்போது சினிமா படங்களில் ஒரு நகைச்சுவை வில்லனாக நடித்து வந்து கொண்டிருக்கிறார் .

 

இருப்பினும் இவர் அந்த அளவிற்கான ஒரு கொடூரமாக வில்லனாக மீண்டும் களம் இறங்குவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் .அந்த வகையில் தற்போது இவரது குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகி இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள் இதோ அந்த புகைப்படம்…

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here