தமிழ் திரையுலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகப் பெரும் நடிகர் பட்டாளத்தை கொண்டவர் இளைய தளபதி விஜய் இவர் தற்போது நடித்து வெளியாகியுள்ளார் வாரிசு திரைப்படம் மிகப் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது இதனை இயக்குனர் வம்சி இயக்கி உள்ளார்… இசையமைப்பாளர் தமன் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்…இப்படத்தில் இளையதளபதி விஜய் ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார் இளைய தளபதியுடன் ராஸ்மிகா நடிக்கும் முதல் படம் எஇதுவாகும் மேலும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது…

 

இப்படத்தின் கதைகளும் குடும்பப் பாங்காக அமைந்துள்ளது என ரசிகர்கள் வட்டாரம் தெரிவித்துள்ளனர் எனவே அனைவரும் சென்று பார்க்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறியுள்ளனர்….

 

நடிகர்கள் பிரகாஷ் ராஜ் சரத்குமார் ஷியாம் போன்ற பலரும் நடித்துள்ளனர் இதில் பிரகாஷ்ராஜ் வில்லனாகவும் சரத்குமார் விஜயின் தகப்பனாகவும் பிரபல தொழிலாளியாகவும் அளித்துள்ளார் தனது தந்தையின் தொழிலை செய்ய விருப்பம் இல்லாமல் தனது சொந்த காலை நிற்க முற்படும் விஜய் பின்னர் தனது தந்தை தொழிலில் ஏற்பட்ட சரிவை எப்படி சரி செய்தார் என்பதை கலைக்களம்…

 

இவ்வாறு தளபதி விஜய் அவர்களின் சினிமா வாழ்க்கை முன்னேறி சென்று கொண்டே இருக்கிறது.  மேலும் இவர் நடித்த வேட்டைக்காரன் எனும் திரைப்படம் தமிழ் மக்களிடம் பெரிய வரவேற்பு பெற்று இருந்தது.  அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா நடித்திருந்தார். இந்த படம் 2009 ஆம் ஆண்டில் வெளிவந்தது . .

 

இந்த படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி என்றும் இன்றுவரை ஒலித்துக் கொண்டே இருக்கிறது . அந்த வகையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக நடிகர் விஜய் அவர்களுக்கு அமைந்திருந்தது.  அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை சஞ்சிதா படுகோனே .

 

இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் . அதன் பிறகு ஒரு சில தெலுங்கு படத்தின் மூலம்  சினிமாவில் நடித்து வந்தார் . பிறகு இவர் தமிழ் தெலுங்கு கன்னடா என சினிமா படங்களில் நடித்து பிசியாகி வந்து கொண்டிருக்கிறார் . இவ்வாறு விஜய் படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் இன்று பிஸியாக இருந்து கொண்டிருக்கும் நடிகை

 

இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது இவரது புகைப்படங்களை வெளியிட்டு வருவார் தற்சமயம் இவரது புகைப்படம் ஒன்று இணைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.  இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் வேட்டைக்காரன் படத்தில் நடித்த நடிகை இது தற்பொழுது எப்படி மாறி உள்ளார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.  இதோ அந்த புகைப்படங்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here