தமிழ் சினிமாவில் என்றும் முன்னணி நடிகராக இருந்து வருவது தான் அஜித் குமார்.  இவரை ரசிகர்கள் தல என்று அழைத்து வருவார்கள்.  கோடிக்கணக்கான ரசிகர் பெருமக்களை தன்வையும் வஷம் இழுத்து வைத்திருந்த நடிகர்களில் முதன்மையானவர்தான் தல அஜித் குமார் என்பவர்.  ஆரம்ப காலத்தில் இவரது படங்கள் பெரும் வரவேற்பு பெற்றிருந்தன அதன் பிறகு சின்ன சின்ன தோல்விகள் இருந்தாலும் இவர்கள் ரசிகர்களை கொண்டு இவர் அதனை முடி அடுத்து சாதனையாளராக இன்றும் திகழ்ந்து வருகிறார். இவர் நடிகர் மற்றும் என்று அதனை தாண்டி பைக் ரேசராக இருந்து வந்தவர் . மேலும் பல துறைகளில் சாதனை படைத்து வந்து கொண்டிருக்கிறார்.

 

கடந்த 11ம் தேதி வெளியான துணிவு படம் தல அஜித்தின் ரசிகர்களுக்கு மிகப்பெரும் பொங்கல் விருந்தாக அமைந்தது.  இது இளைய தளபதியின் வாரிசு படத்துடன் போட்டி போட்டு வெளியானது பல வருடங்களுக்குப் பிறகு தல தளபதி படம் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆரவாரத்தை தூண்டியுள்ளது…
இப்படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக மெடுக்காக துப்பாக்கி ஏந்திய நாயகியாக மஞ்சு வாரியார் நடித்திருந்தார் .

 

இவருடன் சதீஷ் பாவனின் அமீர் சமுத்திரக்கனி போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்திருந்தனர்.  தல அஜித்தின் படங்கள் மேலும் ஆக்சன் படங்களாகவே இருக்கும் அதை போன்று தான் துணிவும்…அண்மையில் வெளிவந்த துணிவு திரைப்படத்தின் முதல் நாள் ஒரு மணி காட்சியில் ரோகினி தியேட்டர் அருகில் ஏராளமான ரசிகர்கள் குவிந்து படத்தை வரவேர்த்தார்கள் .

 

அந்த வகையில் அந்த படத்திற்கு டிக்கெட் பெறுவதற்காக ரோகிணி தியேட்டர் வாயிலை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்தார்கள் . பெரும்பாலான கூட்டம் அலைமோதியது , அந்த வகையில் நடிகர் அஜித்குமார் அவர்களின் தீவிர ரசிகர்கள் இருப்பார்கள் என்பது இதன் வாயிலாக நாம் அறியலாம் .

 

அவ்வாறு தீவிர ரசிகர் ஒருவர் எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசலில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  தல அஜித் அவர்களின் படத்தின் முதல் நாளை ஒட்டி உயிர் இழுந்ததால் நடிகர் அஜித் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் ,

 

என்று பல் முகவர்கள் மற்றும் தொழிலாளர் சங்கம் இன்று பல வரும் வலியுறுத்தி வந்து கொண்டிருக்கிறார்கள் இதைப்பற்றிய வெவ்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன இறுதியில் என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்…

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here