தமிழ் சினிமாவில் புதுப்புது நடிகைகளின் வரவேற்பு மிகுதியாகவே இருக்கிறது தற்போது இருக்க காலகட்டத்தில் புது புது நடிகைகள் வந்து ரசிகர்களை மயக்கி அவர்களை தன்வசப்படுத்தி அவர்கள் மீது தீராத அன்பு கொள்ளும் அளவிற்கு அவர்கள் நடிப்பினாலும் கவர்ச்சியானாலும் மக்களை ஆள்கிறார்கள் . அப்படி தற்போது ஆண்டு கொண்டிருக்கும் ஒரு நடிகை தான் நடிகை மாளவிகா மோகன்.  இவர் ஏற்கனவே பேட்டை, மாஸ்டர் என முன்னணி நடிகர்களுடன் மிக குறுகிய காலத்திலேயே நடித்து சாதனை படைத்திருக்கிறார்.

 

மேலும் தமிழ் சினிமா உலகில் ஏராளமான நடிகர்கள் இருந்தாலும் தற்போது முன்னணி நடிகர்கள் பட்டியலில் வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவர் சினிமாவில் சிறு வயதுடைய நடந்தார்.  இவரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் செல்வராகவன் என்பது நம்மில் பலருக்கும் தெரியும்.

 

இவ்வாறு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் அவர்களின் படம் ஒன்றுதான் மாறன் எனும் திரைப்படம் .இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்திருந்தார். இந்த படம் பெரிய அளவு தோல்வியை சந்தித்தது என்றும் சொல்லலாம்.  மேலும் அந்த திரைப்படத்தில் கதாநாயக நடிக்கும் மாளவிகா மோகன் அவர்களுக்கு இந்த படத்தில் பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

 

ஆனால் அவை அனைத்தும் இந்த படத்தின் தோல்வியால் பறிபோனது . மேலும் திரைப்படங்களை விட இவர் இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு இளசைகளின் நெஞ்சை வாட்டி வதைக்கிறார் . இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்கள் மாளவிகா மோகன் அவர்களிடம் கேள்விகள் பல கேட்க

 

அதற்கு மாளவிகா மோகன் பதில்கள் கூற என இவர்களது உரையாடல் டுவிட்டர் பக்கத்தில் சென்று கொண்டிருந்தது,  அந்த சமயத்தில் வெளிவந்த மாறன் திரைப்படத்தின் பற்றி ஒரு ரசிகர் ஒரு கேள்வி எழுப்பி இருக்கிறார் . அந்த கேள்வி என்னவென்றால் மாறன் படத்தில் ஒரு படுக்கை அறை காட்சி தனுசுக்கும் மாளவிகா மோகன் அவர்களுக்கும் வைக்கப்பட்டிருந்தது,

 

அந்த புகைப்படத்தை எடுத்து பதிவிட்டு அதற்கு மேலே இந்த காட்சி எத்தனை முறை எடுக்கப்பட்டது என்று கேள்வி கேட்டுள்ளார் ,அதற்கு நடிகை மாளவிகா மோகன் சற்றும் தயங்காமல் சிறப்பான பதிலடி உண்டு சமகாலத்தில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அது என்னவென்று நீங்களே பாருங்கள் இதோ அந்த பதிலடி

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here