சினிமாவில் என்னதான் புதுப்புது நடிகையின் வரவேற்பு அதிகமாக இருந்தாலும் அவர்கள் தங்களது இடத்தை தக்க வைத்துக் கொண்டு மேலும் மேலும் படங்கள் நடிப்பதில் அவ்வளவு எளிதான காரியமாக இல்லை என்பதே நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் ஏனென்றால் ஒரு சில நடிகைகளின் தோற்றமும் அவர்களின் கதாபாத்திரத்தின் நடிப்பு வரவேற்போம் மக்களிடம் நல்ல முறையில் வரவேற்பு கிடைப்பது நாள் அவர்கள் அடுத்தடுத்து படம் நடிக்க சாதுவாக அமைகிறது இருப்பினும் ஒரு சில நடிகைகள் அவர்களின் வரவேற்பு மக்களிடம் ரசிக்கப்படாததாக இருப்பதனால் அவர்கள் சினிமாவை விட்டு விலகி செல்வார்கள்.

 

அந்த வகையில் தமிழில் நடிகர் விஷால் அவர்களின் திரைப்படமான சிலப்பதிகாரம் என்னும் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் மம்தா மோகந்தாஸ்.  இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான மாயோகம் என்னும் படத்தில்தான் முதன் முதலில் மலையாளத்தில் அறிமுகமானார் ,அதன் பின்பு ரசிகர்களால் வரவேற்கப்பட்டு தமிழில் அறிமுகமானது தான் சிலப்பதிகாரம் படம்.

 

இந்த படத்திற்கு பிறகு இவர் ரசிகர்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய காரணத்தால் ரசிகர்களால் வரவேற்கப்பட்டார் ,அதன் பிறகு பல வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்க இவர் நடித்த படம் தான் குசேலன் , தடையற தாக்க ,குரு என் ஆளு போன்ற படங்களாகும்.  இவர் ஒரு நடிகை மட்டும் இன்றி பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார் .இவர் மலையாளம் மற்றும் தமிழில் பல பின்னணி பாடல்களை பாடி உள்ளார்.

இவ்வாறு இவரது வாழ்க்கை சினிமா பயணத்தில் ஒரு சீரான முறையில் சென்று கொண்டிருந்தது.  இவர் 2011 ஆம் ஆண்டு பத்மநாபன் என்னும் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் ஆனால் இவருக்கு புற்றுநோய் இருக்கும் காரணத்தால் இவரது திருமண வாழ்வு விவாகரத்தில் முடிவடைந்தது . அதன் பின்பு இவர் தமிழ் சினிமாவில் அதிகபட்சமான படங்களை நடிக்காமல் மலையாளத்தில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்தார்.

 

மம்தா மோகன் தாஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் .இவர் 2009 ஆம் ஆண்டு முதல் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார், இந்த நிலையில் சமூக வலைதளத்தில் 2009 முதல் 2019 வரை இவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வருவதற்கான அத்தனை கஷ்டங்களையும் சொல்லும் விதமாக ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.  அந்த புகைப்படம் தாண்டி மக்கள் இவருக்கு ஆறுதல் கூறி இவரை நலம் அடைய பிரார்த்தனையும் செய்து வந்தார்கள்.

 

இவ்வாறு இவரது வாழ்க்கை கவலைக்கிடமாக இருந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு தாண்டி இவர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார் ஆனால் அதிலும் தற்போது ஒரு சிக்கல் உண்டாகி இருக்கிறது . அது என்னவென்றால் நடிகை மம்தா மோகன் தாஸ் சமீபத்தில் போட்டிருந்த வின்ஸ்டார் பதிவில் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமான ஒரு தகவலையும் குறிப்பிட்டிருக்கிறார்.

 

ஏற்கனவே புற்றுநோயில் பாதிக்கப்பட்டு மீண்டும் வந்த இவருக்கு தற்போது 38 வயதாகி இருக்கிறது, இந்த நிலையில் இவர் தோல் நிறமி இழத்தல் என்னும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் . இது குறித்து அவர் ஒரு புகைப்படத்தையும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Mamta Mohandas (@mamtamohan)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here