இந்திய சினிமாவில் தற்போது பிரபல இசையமைப்பாளராக இருந்து வருபவர் தான் அனிருத் என்பவர். அவர் மூத்த நடிகர் ரவிராகவேந்திராவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அனிருத் முதல் பாடல் ஏன் இந்த கோலவேரிடி. இந்த பாட்டு 3 என்ற திரைப்படத்திற்காக இசையமைத்து உள்ளார். அதன் பின் நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இதனை தொடர்ந்து தற்பொழுது தமிழ் திரைப்பட பிரபலங்கள் அனைவரது திரைப்படத்திலும் இவர் இசை அமைத்து இருக்கிறார் என்பது குறிப்பிட தக்கது.

 

இவரது பாடல் மக்களை இவர்பக்கம் ஈர்த்து வந்தது. அந்த காரணத்தால் இவர் இசை உலகில் மேலும் மேலும் உயர்ந்து வந்து உள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும் .அதனைப்போலவே இவர் வளர்ந்து வந்து கொண்டு இருந்தாலும் இவரி தொடர்ந்து இவரது சர்ச்சைகளும் இவர்மேல் வளர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இவரது பாடல்கள் வாயுளாக ஏராளமான ரசிகர்கலை இவர் கொண்டு உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் .

 

கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்து உலகளவில் அமோக வெற்றியை பெற்ற விக்ரம் படத்தில் வேற லெவலில் இசையமைத்து இருந்தார். இவ்வாறு பிரபலமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக இசையமைத்து வருகிறார் . மேலும் தற்போது வெளி வந்து இருக்கும் துணிவு படத்திற்கு இவரது இசை சொல்ல முடியாத அளவிற்கு வெற்றி வாகை சூடி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

அனிருத் அவர்களின் குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. இவர் நடிகர் ரஜினி அவர்களின் உறவிர்கலாவார் என்பது நம்மிலும் பலருக்கு தெரியாத ஒன்றதான். தற்சமயம் இவரது அக்கா அவர்களுக்கு திருமணம் ஆகி வந்த நிலையில்

 

அதில் எடுத்து கொண்ட குடும்ப புகைப்படம் வெளியாகி வருகிறது. மேலும் இவரது சிறுவயது புகைப்படமும் வெளி ஆகி உள்ளது. இந்த புகைபடங்கள் ரசிகர்களால் மிகவும் பகிரப்பட்டு வருகிறது. இணையத்தில் வைரளாகி வரும் அந்த குடும்ப புகைப்படம் இதோ…

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here