என் இனிய தமிழ் மக்களே இன்று படத்தின் தொடக்கத்தில் இருந்து படம் முடிவு வரை இனிமை மாறாமல் கதைக்களத்தை எடுத்துச் செல்பவர் பாரதிராஜா தற்போது 81 வயது ஆகும் பாரதிராஜா இதுவரை தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல்வேறு படங்களை இயக்கியுள்ளார் இவரது முதல் படம் 16 வயதினிலே 1977 இல் வெளிவந்தது இது பெரும் வெற்றி படமாக அமைந்தத…

இதனைத் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில் நேரம் மாறாத பூக்கள் அலைகள் ஓய்வதில்லை மண்வாசனை எனக்கு 90களில் தொடங்கி தற்போது பாண்டிய நாடு நம்ம வீட்டு பிள்ளை திருச்சிற்றம்பலம் போன்ற பல திறமையான படங்களை வெளியிட்டவர் இவர் இவரது கதைக்களம் மற்ற திரைக்கதைகளை காட்டியும் வேராக அமைந்திருக்கும்….

கலைஞர் தொலைக்காட்சியில் பல சீரியல்களையும் இயக்கியுள்ளார் பல விருதுகளையும் பெற்று உள்ளார் அது மட்டுமின்றி இந்திய பெருமைமிக்க விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ யூ இவர் பெற்றுள்ளார்…இவ்வளவு திறமையான ஒரு இயக்குனர் கடந்த 18 வருடங்களாக நடிகர் ஒருவருடன் நடிக்கவும் அவரை வைத்து படம் இயக்கவும் தவிர்த்து வந்துள்ளார் அவர் வேறு யாருமில்லை நடிகர் சரத்குமார் தான்….

18 வருடங்களுக்கு முன்பு தகப்பன்சாமி என்னும் படத்தில் நடிகர் சரத்குமாரை வைத்து இயக்க பாரதிராஜா முடிவு செய்தார் சரத்குமார் அதற்கு ஒப்புக்கொண்டமையால் பட வேலை வாய்ப்புகள் தொடங்கின முதல் கட்ட வேலை வாய்ப்புகள் அனைத்தும் முடிந்த நிலையில் பிரச்சனை ஆரம்பமானது….

அக்கால கட்டத்தில் காவிரி பிரச்சனை வெளிவந்தது அதற்கு பாரதிராஜாவும் சரத்குமாரும் எதிர்வினையான கருத்துக்களை தெரிவித்ததால் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது இது பொதுவெளியில் வெளிப்பட்டது சிறிது நாட்களில் இது பெரும் பிரச்சனையாக வெளிவந்தது…

பின்னர் ஒரு கட்டத்தில் இருவருக்கும் மிகப்பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது இதில் கோவம் அடைந்த பாரதிராஜா இனி சரத்குமார் உடன் நடிக்கவும் மாட்டேன் அவரை இயக்கவும் மாட்டேன் என்று கூறிவிட்டார் தற்போது நடந்த ஒரு பேட்டியில் இதனை பாரதிராஜா தெரிவித்துள்ளார்….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here