தனுஷ்  நடித்த அம்பிகாபதி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த இளம் நடிகை தான் சோனம் கபூர்.2007ஆம் ஆண்டு திரைக்கு வந்த சாவரியா படத்தின் மூலம் அறிமுகமாகி கடந்த ஆண்டு வெளியான ஜோயா ஃபேக்டர் படம் வரை நடித்துள்ளார்.மற்ற நடிகைகளை போல அடிக்கடி க வர்ச்சி காட்டாமல் எப்போவாது தன் க வரச்சியான படங்களை வெளியிட்டு வருவார். அனால் அதற்கு குவியும் லைக்குகள் சொல்ல முடியாத அளவிற்கு இருக்கும் .கடந்த ஆண்டு ஒரு படத்தில் லெ-ஸ்-பியன் உறவு கொ-ள்ளும்  கதாப்பாதிரத்தில் நடித்திருந்தார் .அனில் கபூரின் மகளான சோனம் கபூர் நடித்த படத்த்தில் அவர் தந்தை அனில் கபூரும் நடித்தது பெறும் ச-ர்ச்சையை ஏற்படுத்தியது .நடிகை அனுஷ்கா ஷர்மாவின் நெருங்கிய தோழியான சோனம் கபூர் , சமீபத்தில் அவருடன் நெ-ருக்கமாக இருக்கும் காட்சிகளை வெளியிட்டார். அதனை பார்த்த ரசிகர்கள் அவர்களின் கருத்துகளை லைக்குகள் மூலம் அள்ளி தெளித்தனர் .

மினி  ட்ரெஸில் செம ஹா-ட் ஆகா இருக்கும் இவர் சில மாதங்களுக்கு முன்பு தன் க வர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் .பால் போன்ற வெள்ளை தேகத்தில் க வர்ச்சி காட்சியை பார்த்த, இளசுகளின் மனதை மயக்கிவிட்டார் .

அதனை தொடர்ந்தது அம்பிகாபதி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களையும் கட்டிபோட்டுவிட்டார் . தற்போது உறடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் அவர் தனது க வரச்சி போட்டோவை  த்ரோ  பேக்  என்று பதிவிட்டு வருகின்றார். வர்-ணிக்க வார்த்தைகளை தேடி அலையும் ரசிகர்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here