தமிழில் வெள்ளித்திரை மட்டும் இன்றி சின்னத்திரையிலும் வரவேற்ப்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது. என்ன தான் வெள்ளித்திரை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்று இருந்தாலும். இல்லத்து அரசிகளிடம் மிகுதியான வரவேற்ப்பை பெற்று இருக்கிறது சின்ன திரை சீரியல்கள் . சின்ன திரை சீரியலில் குடும்ப பாங்கான கதைக்களம் இருக்கிறது. மேலும் இதில் குடும்ப சண்டை , மாமியார் மருமகள் சண்டை, கணவன் மனைவி நிகழ்வு , சுப நிகழ்வுகள், தாத்தா பேத்தி உறவு என அனைத்து வகையான குடும்பகளுக்கும் ஏத்த வண்ணம் வேறு வேறு கதைக்கலாம் கொண்டு பல சீரியல்கல் தயாரிக்க பட்டு வருகின்றனர்.
அதனால் இவை ரசிகர்கள் மத்தியில் வரவேற்க படுகிறது. இருபினும் வெள்ளி திரை போல் இல்லாமல் இவை நீண்ட நாள்கள் தொடர் கதையாக இருந்து வருவதனாலும் , ஆர்வத்தை தூண்டுகிறது அதனால் இவை மிகவும் வரவேற்க தக்கதாக இருந்து வருகிறது.
அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில்எத்தனையோ சீரியல் இருந்தாலும் ஒரு சில மட்டுமே மக்கள் மனதில் மிகுதியாக நிறைத்து இருக்கும். அந்த வரிசையில் இருக்கும் சீரியலில் ஒன்றான சீரியல் தான் திருமதி செல்வம். இந்த சீரியலில் நடித்த நடிகர்களை யாரகளும் மறக்க முடியாது.
இந்த சீரியலில் அனைத்து கதாபாத்திரமும் மிக கட்சிதமாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இதற்க்கு இன்றளவும் ரசிகர்கள் இருகிறார்கள் . இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த நடிகை தான் அபித்தா அவர்கள் . இவர் தமிழ் சினிமாவில் முதலில் நடிகையாக ஆரம்பித்து பிறகு சின்ன திரையில் நடிக்க தொடகினார்.
அதன் பிறகு சினிமாவில் முன்னணி நடிகைகளின் தோழி அக்கா போன்ற குணச்சித்திர கதாபாத்திரம்நடித்து வந்தார். இவர் தமிழ் , தெலுங்கு, மலையாலம் என வேறு மொழிகளில் 10க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.மேலும் 11 கும் மேற்பட்ட தொடர்களில் நடித்து இருக்கிறார்.
இவர் சுனில் என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு 2 இரண்டு மகள்கள் இருகிறார்கள் . அவர்களது குடும்ப புகைபடம் தற்போது இணையத்தில் வைரளாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.