தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களும் ஒருவராக இருந்தவர்தான் நடிகர் விஜயகாந்த் என்று நம் அனைவருக்கும் தெரியும் .மேலும் இவர் நடிப்பை தாண்டி அரசியலில் ஈடுபட்டு வந்தார் அதன் பிறகு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெற்று நடக்க கூட முடியாத அளவிற்கு மாறிவிட்டது.இளையதளபதி விஜய் அவர்களின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில் அவர்கள் தந்தை இயக்கிய படத்தில் நடித்த அறிமுகமானார் அதன் பிறகு இவர் வெற்றி படிகளை சென்று விட்டார் அவர்

பிறகு நடிகர் விஜயகாந்த் அவர்களிடம் விஜய் அவர்களுக்காக இயக்கி ஒரு படத்தையும் எடுத்து ஒரு நல்ல வெற்றியை கொடுத்தார்அவரது  தந்தை. எஸ் ஏ சி அவர்கள் விஜயகாந்த் சந்திக்க வீட்டிற்கு சென்றபோது விஜயின் இரண்டாம் படத்தை நடிக்க உதவ வேண்டும் என கேட்டேன் அதற்கு உடனே பண்ணலாம் என்று எப்போது நடிக்கணும் என்று கேட்டுக்கொண்டார்.

விஜயகாந்த் வீட்டிற்கு சென்றேன் அப்போது பணம் வேண்டாம் என்று வாங்க மறுத்து விட்டார் ஆரம்பம் வெளியாகியது விஜயகாந்த் அவர்கள் வீட்டில் பக்கத்தில் இருக்கும் நிலத்தை வாங்கி வைத்திருந்தேன் .அதை பிரேமலதா என்னிடம் அந்த நிலத்தை கேட்டார் நான் விஜயகாந்த் வீட்டில் ஒரு இடம் இருக்க வேண்டும் என்று நினைத்து அதை வைத்திருந்தேன் என்று தர மறுத்தேன் .படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற பின் அந்த நிலத்தை அவருக்கு தெரியாமல் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிடம் ரிஜிஸ்டர் செய்து கொடுத்தேன்.

மேலும் நான் இவ்வாறு செய்ததற்காக விஜயகாந்த் கோபத்தில் என்னை கேவலப்படுத்தி விட்டீர்கள் என்று கத்தினார் நான் தற்சமயம் சம்பாதித்தேன் நீங்க பெருந்தன்மையோடு இருந்ததற்கு நான் இவ்வாறு செய்தேன் என்று கூறினேன் என்று தற்சமயம் எஸ் ஏ சி உருக்கமாக கூறியிருக்கிறார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here