90 கா லகட்ட த்தில் நடித்த நடிகர், நடிகைகள் தற்போது என்ன செய்கிறார்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கூட தெ ரியாத நிலை ஏற்ப ட்டுள்ளது. அந்த வகையில் 90களில் முன் னணி தி ரைப்பட நடி கையும் தொ லைக்காட்சி நடி கையாக வலம் வந்தவர் நடிகை சுலக்சனா. இவர் த மிழ், மலை யாளம், கன் னடம், தெலு ங்கு போன்ற
பல மொழி திரைப்படங் களிலும் நடித்து வந்தார். தனது இரண் டாவது வய தில் கா விய த லைவி எனும் தி ரைப் படத்தில் குழந் தை நட்சத் திரமாக நடித்து தனது திரை வாழ் க்கையை தொட ங்கினார். 1982 ஆம் ஆண்டு நடிகர் பாக்யராஜ் நடித்து வெ ளிவந்த தூ ரல் நி ன்னு போ ச்சு என்னும் திரைப் படத்தில்
கதாநா யகியாக நடித்து த மிழ் சினி மாவில் அறிமுக மானார். அந்த வகையில் தம்பி க்கு எந்த ஊரு, சி ந்துபை ரவி, ஆ யிரம் நி லவே வா, வி லங்கு, கெ ட்டி மே ளம், பொய் முக ங்கள், பிற ப்பு, சின்னத ம்பி, அன்பு ள்ள ரஜினிகாந்த் போன்ற ஏராள மான திரை ப்படங்கள் நடி த்துள்ளார். இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில்
நடிகர் சிவகுமார் நடித்து வெளி வந்த சிந் துபை ரவி எ னும் திரைப்ப டத்தில் இவருடைய ந டிப்பு ம க்கள் மத் தியில் மிகுந்த அள வில் பேச ப்பட்டது. மேலும் இசைய மைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதன் மக ன் கோபால கிருஷ்ணனை திரு ம ணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இ ரண்டு மக ன்கள் உள் ளனர்.
சில காலங் களுக்கு பிறகு கண வருடன் ஏற்பட்ட கரு த்து வேறு பாட்டால் பிரிந்து தனி த்து வாழ் ந்து வருகி ன்றனர். 12 வருடங் களுக்கு பிறகு தற்போது நடிகை சுலக்சனா சா தனா என்னும் தொலை க்காட்சி சீரி யலில் நடித்து வருகிறார் என்பது
குறிப் பிடத் தக்கது. இந்த நிலையில் நடிகை சுலக்சனா தனது மக னுடன் இருக்கும் புகை ப்படத்தை தனது ச மூக வலை தளத்தில் வெளி யிட்டு இந்த புகை ப்படத்தை கண்ட ரசிகர்கள் இவருக்கு இவ் வளவு பெ ரிய மக னா என ஆச்ச ரிய த்தில் தி கைத்து வரு கின்ற னர்..