த மிழ் திரை ப்படத்து றையில் வ சூல் சக்கர வர்த்தியாக திக ழ்ந்து வ ருபவர் நடிகர் விஜய். தன்னுடைய சிறப்பான நடிப்பாலும் அழகிய தோ ற்றம் ஏராள மான ரசிகர் பட்டாளத் தையே வைத்து ள்ளார். இவர் 1997 ஆம் ஆண்டு வெளி வந்த நா ளைய தீ ர்ப்பு எனும் திரைப் படத்தின் மூ லம் தனது திரை வாழ்க்கை யை தொட ங்கினார்.
தனது ஆரம்ப கால த்தில் தோ ல்வி படங்களாக அமைந்தாலும் தனது வி டாமுயற் சியினால் தற்போது முன் னணி நடிகராக வலம் வருகிறார். பூவே உ னக்காக எனும் தி ரைப்ப டம் இவரின் சி னிமா வா ழ்க்கையில் தி ருப்பு மு னையாக இருந்தது. அந்த வகையில் ல வ்டுடே, கு ஷி, வ சீகரா,
ஒ ன்ஸ் மோர், து ள்ளாத ம னமும் து ள்ளும், கா தலுக்கு ம ரியாதை, ச ச்சின், கா வலன், போ க்கிரி , ந ண்பன், மெ ர்சல், மா ஸ்டர் போன்ற 64 க்கும் மேற்பட்ட தி ரைப்படங் களில் நடித்துள்ளார்.மேலும் இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் பீ ஸ்ட் தி ரைப்படம் விரை வில் வெ ளியாக உள்ளது.
இந்த திரைப் படத்திற்கு மிகுந்த எதிர்பா ர்ப்பில் அவரது ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஜய்க்காக மூதா ட்டி ஒருவர் க டிதம் எ ழுதி உள்ளார். அந்த க டிதம் தற்போது ச மூக வ லைதள ங்களில் வை ரலாகி வருகி றது. அதில் அவர் கூறி இருப்பது என்ன வென்றால் நாமக் கல் மாவ ட்டம்
மோகனூர் ஊரைச் சேர்ந்த மூதா ட்டி ஒருவர் தனக்கு உ தவி செய் யும்படி மூ ன்று ஆண் டுக்கு முன்பு நடிகர் விஜய்க்கு க டிதம் ஒன்றை எ ழுதியு ள்ளார். ஆனால் நடிகர் விஜயின்ன் முக வரி தெ ரியாத நிலையில் அவருக்கு தான் எழுதிய கடிதத் தை அனுப்ப முடியாமல் போனது. இதன் பின்
தனது பேரனி டம் சொல் லி கொடுத் திருக்கிறார். தற்போது அந்த கடி தத்தை மூதாட் டியின் புகைப் படத்தையும் சேர்த்து சமூ க வலைத்த ளத்தில் வெளி யிட்ட நிலையில் தற்போது இணைய த்தில் வைர லாகி வருகிறது. இந்த தக வல் நடிகர் விஜய் இடம் போய் சேருமா இல்லையா என்பதை காத் திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த செ ய்தி தற்போது ச மூக வ லைதள ங்களில் வை ரல் ஆ கிவ ருகிறது..