த மிழ் சி னிமா திரை உ லகில் நடிகர் நடிகைகளின் சிறு வயது புகைப் படங்கள் சமூ க வ லைதளங் களில் வெளி யாகி வை ரல் ஆகிவருகிறது. அந்த வகையில் த மிழ் தி ரைப்படத்து றையில் முன்ன ணி நடிகை யாகும் பின்ன ணி பா டகி ஆகவும் வலம் வருபவர் நடிகை சுவாதி ரெட்டி. இவர் தனது ஆரம்ப காலத்தில்
மா எனும் தொலை க்காட்சி நிகழ் ச்சியில் தொகுப்பா ளராக பணி யாற்றி வந்தார். இவர் த மிழ், தெலு ங்கு, மலை யாளம், கன் னடம் போன்ற பல மொழித் தி ரைப்படங் களிலும் நடித்து வருகிறார். அதன் பிறகு இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்து வெ ளிவந்த
சுப்பிரம ணியபுரம் என்னும் திரைப் படத்தில் கதா நாயகியாக நடித்து த மிழ் சினி மாவில் அறிமு கமானார். தனது முதல் தி ரைப்பட த்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளி க்காட்டி மக் கள் மத் தியில் மி குந்த வரவே ற்பை பெற்றதோடு ஏரா ளமான பட வா ய்ப்புகள்
இத்திரைப் படத்தின் மூ லம் கிடைத்தது. அந்த வகையில் வட கறி இதற்கு தானே ஆசைப் பட்டாய் பால குமாரா போ ராளி யட் சன் கனி மொழி யோ கி மன் னாரு போன்ற ஏரா ளமான திரைப் படங்களில் நடித்துள்ளார். இவரின் அழகிய தோற்றத் தாலும் சிறப்பான நடிப்பா லும் தனக்கென தனி ரசிகர்
பட்டாள த்தையே த மிழ் சினி மாவில் வைத்து ள்ளார். மேலும் நடிகை சுவாதி ரெட்டி விகாஸ் வாசு என்பவரை தி ரும ணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நடிகை ஸ்வாதி ரெட்டி தனது சி றுவ யது புகை ப்படத்தை தனது ச மூக வலைத்த ளத்தில் வெ ளியிட்டு இணை யத்தில் வை ரலாகி வ ருகி றார். இதோ அந்த பு கைப்ப டம்..