தென் னிந்திய சினி மாவில் பிர பல தி ரைப்பட நடிகராக இரு ந்தவர்கள் தற்போது என்ன செய்கிறா ர்கள் எப்படி இருக்கி றார்கள் என்று கூட தெரிய வில்லை. அந்த வகையில் முன் னணி நடிகராக இருந்தவர் நடிகர் வினித். இவர் த மிழ், கன் னடம், தெலு ங்கு, மலை யாளம் போன்ற பல மொ ழிகளிலும் 60க்கும் மேற்பட்ட
தி ரைப்ப டங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் 1992ஆம் ஆண்டு ஆவா ரம்பூ என்ற திரைப்ப டத்தில் சக் கரை என்ற கேரக் டரில் நடித்திருப்பார். வினித் கேரளா வின் கண் ணூர் மாவ ட்டத்தில் 1967ஆம் ஆண்டு பிறந்தார். இவரது குடு ம்பம் கண் ணூரில் ஒரு பிரப லமான குடு ம்பம் ஆகும்.
அ ப்பா கே.டி ராதாகிருஷ்ணன் ஒரு வழக்க றிஞர் ஆவார். அ ம்மா சாந் தகுமாரி ஒரு டா க்டர் ஆவார். நா ட்டியப் பே ரொளி ‘பத் மினி’ வினி த்திற்கு சொந்த க்காரர் ஆவார். அதற்கே ற்றார் போலவே நடிகர் வினித் சி றுவ யதில் இருந்தே ப ரதநா ட்டிய த்தில் கை தேர் ந்தவராக வளர்ந்து ள்ளார்.
மேலும் கேர ளாவில் தொடர்ந்து 4 ஆண்டுகள் இ ளைஞர் வி ழாவில் கல ந்துகொ ண்டு நாட் டியம் ஆடி விரு தினை வென் றுள்ளார். சூ ப்பர் ஸ் டாரின் சந் திரமுகி என்ற திரைப்ப டத்தில் நடித்த வினித் செம் மயாக பரதநா ட்டியம் ஆடியிருப்பார். பிறகு 1984ஆம் ஆண்டு ‘இடனிலங்கள்’ என்ற
மலையாள படத்தில் அறிமுகம் ஆனார். ஆனால் த மிழில் 1992ஆம் ஆண்டு ‘ஆவாரம்பூ’ என்ற படத்தில்நடி த்ததன் மூ லம் சிறந்த அறிமுக நடிகர் என்ற விருதி னை பெற்றார் நடிகர் வினித். அதன்பின்னர், ஜெண்டில் மேன், ஜாதி மல்லி, மே மாதம்,கா தல் தேசம், சக்தி ஆகிய படங்களில் ஹீரோவா கவும் கா தல் கிறு க்கன்,
பிரியமான தோ ழி, சந் திரமுகி எனபல படங்க ளில் துணை நடிக ராகவும் நடித்து வந்தார் நடிகர் வினித். மேலும் 100கும் மேற்ப்பட்ட திரைப்பட ங்களுக்கு டான்ஸ் கோ ரியோகிரா பராகவும் இருந்துள்ளார் நடிகர் வினித். இவர் கடைசி யாக கம்போஜி என்கிற ம லையாள திரைப்ப டத்தில் நடித்த வினித்திற்கு
கடந்த 2004ஆம் ஆண்டு பிரி சில்லா மே னன் என்பவ ருடக்கும் தி ரும ணம் ஆனது. இவர்களுக்கு அவந்தி என்ற ஒரு பெ ண் கு ழந் தை உள்ளது. சமீப த்தில் ச ர்வம் தாள மயம் எனும் திரை ப்படத்தில் மு க்கிய கதாபாத் திரத்தில்
நடித்திருந்தார் என்பது குறி ப்பிடத் தக்கது. இந்த நிலையில் நடிகர் வினீத் கு டும்ப வி பரங்கள் பற்றிய வெளி உலக த்திற்கு தெ ரியாமல் இருந்த நிலையில் இவரின் கு டும்ப புகைப் படங்கள் தற்போது ச மூக வ லைத ளங்களில் வெ ளியாகி வைர லாகி வ ருகிறது. இதோ நீங் களே பாரு ங்க..