த மிழ் தி ரைப்படத்து றையில் அன்றைய கா லங்களில் ரசி கர்களின் க னவு க ன்னியாக தி கழ்ந்தவர் நடிகை சினேகா. இவர் த மிழ், தெ லுங்கு, ம லையா ளம் போன்ற பல மொ ழித் தி ரைப்படங் களில் நடித்து வருகிறார். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீல ப க்ஷி என்ற மலை யாள தி ரைப்ப டத்தின் மூ லம் சி னிமா வாழ் க்கையை தொ டங்கினார். மேலும் 2001 ஆம் ஆண்டு என்ன வளே என்னும் திரை ப்பட த்தின் மூ லம்

 

 

த மிழ் சி னிமா வில் அறி முகமா னார். அந்த வகையில் பார் த்தாலே பர வசம், ஆனந் தம், உ ன்னை நி னைத்து, புன் னகை தே சம், பார்த் திபன் க னவு, ஆட் டோ கிராப், புது ப்பே ட்டை, பள் ளிக்கூ டம், சிலம் பாட்டம், ஒரு கல் ஒரு கண்ணாடி, வசீ கரா போன்ற ஏரா ளமான தி ரைப்படங் களில் நடித்துள்ளார்.

 

 

 

இவரின் அழகான தோ ற்றத்தாலும் சி றப்பான நடி ப்பால் ம க்கள் மத் தியில் மி குந்த வரவே ற்பை பெற்றிருந்தார். 2012ம் ஆண்டு நடிகை சினேகா மு ன்னணி நடிகர் பிரசன்னாவை தி ரும ணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆ ண் குழந் தையும் ஒரு பெ ண் கு ழந் தையும் உள்ளது.

 

 

 

தற்போது சி னிமா வில் சிறு சிறு கதா பாத்திர ங்களில் நடித்து வருகிறார். மேலும் பி ரபல ஜீ த மிழ் தொ லைக்காட் சியில் ஒ ளிபரப் பாகும் டா ன்ஸ் ஜோ டி டா ன்ஸ் எனும் ரி யாலி ட்டி நிக ழ்ச்சி யில் நடு வராக ப ணியா ற்றி வருகிறார். நடிகை சினேகாவுக்கு ஒரு அண் ணனும் அ க்காவும் இருக்கின்றார்கள்.

 

 

 

அவரின் அக் காவின் பெ யர் சங்கீதா. வெளி உல கத்திற்கு இவரைப் பற்றி தெரிய வா ய்ப்பே இல்லை. இந்த நிலையில் நடிகை சினேகா தனது அக் காவுடன் இருக்கும் பு கைப்பட த்தை தனது ச மூக வ லைத்தள த்தில் வெ ளியிட்டு இணை யத் தில் வை ரலாகி வ ருகிறார். இதோ அந்த பு கைப்ப டம்..

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here