சினிமாவில் ஹீரோவுக்கு இணையான ஒரு நபராக வருபவர் தான் வில் லன் என்ற க தாபாத்திரம். அதற்க்கு சினிமாவில் கொடுக்கப்படும் முக் கியத்துவம் என்னவெ ன்பதை நாம் அனை வரும் அறிவோம். அன்று முதல் இன்று வரை நாம் பல வித மான வில் லன் கதா பாத்தி ரத்தை பார்த்திருப்போம்.மேலும் சினிமாவுக்கு பல விதமா ன வி ல்லன் கள் அறிமுகம் ஆகி க்கொ ண்டே தான் இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகர் அணில் முரளி மலையாள திரையுலகில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 

 

மலையாளம் திரைப்படங்கள் மட்டுமின்றி தமிழ் படங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் நிமிர்ந்து நில், தனுஷ் நடித்த கோடி, நடிகர் ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் வி ல்ல னாக நடித்திருந்தார் நடிகர் அணில் முரளி.

 

 

இந்நிலையில் நடிகர் அணில் முரளி சில மா தங்களு க்கு முன்பு ம ரண ம டைந் துள்ளார் என்ற செ ய்தி நாம் அனை வரும் அறி ந்த ஒன் று தான் . மேலும் இந்த செய்தி திரை த்து றை மட்டுமின்றி பல ரை யு ம் அ திர் ச்சியில் ஆ ழ்த்தி யுள்ளது.

 

இதற்கு பல ம லையாள நடிகர்களும், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல நபர்கள் தங்களின் இ ரங் கலை  இணை யத்தில் தெ ரிவித்து இருந்த னர் . இ ற ந்த அணில் முரளிக்கு அ சல்  அவரைப்போன்ற தோற்ற முடைய மகன் உள்ளது என்பது குறிப்பிட தக்கது .

 

ஆனால் இது வரை அவர்களின் குடு ம்பத் தை யாரும் பா ர்த்த தில்லை . தற்போது இவரது குடும்ப பு கைப்ப டம் வெளியாகி உள்ளது .  இதனை இவர து பிரி வா ல் வா டும் பலரு ம் பா ர்த்து வரு கின் றனர்.இதோ அந்த புகைப்படம் .

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here