இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி நடிப்பில் கடந்த தீபவளிக்கு வெளியாகி ஹிட் அடித்தது பிகில் திரைப்படம் கால்பந்து விளையாட்டு, பெண்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் மாபெரு சாதனை படைத்தது. பிகில் படத்தில் கால்பந்து அணியில் பல்வேறு பெண்கள் நடித்திருந்தனர்.

இதில் அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் அமிர்தா அய்யர். பிகில் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்நடிகை அமிர்தா அய்யர் இதற்கு முன்னரும் பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார். இதெற்கு முன்னர் விஜய்யின் தெறி படத்திலும்,

விஜய் ஆண்டனியின் காளி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அதுமட்டும் இல்லாமல் படைவீரன் படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார் அமிர்தா அய்யர்.  அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார்.

என்னதான் இவர்   த மிழ்   திரையு லகில்   பல   வருட ங்களா க   திரை ப்பட ங்களில்   நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும்   அ ந்த ஸ்தை   பெற வில் லை. நடிகை அமிர்தா அய்யர் பிகில் படத்தில் நடிப்பதிற்கு முன்னர்  சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த லிங்கா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பலரும் அந்த படத்தில் இவரை பார்த்து இருக்க  வா ய்ப்பு    இ ல்லை. அந்த   தி ரைப்ப டத்தில்  நடிகையின் தோழியாக அவரது நடிப்பை அழகாக வெளிபடுதிருப்பார் நடிகை  அமிர்தா அய்யர் வருவார். தற்போது அமிர்தா அய்யர் நடித்துள்ள காட்சி அவரது ரசிகர்கள் பலரால் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here