பாடகர் சங்கர் மகாதேவன் ஒரு இந்திய திரைப்பட பின் ன ணி பாடகர், பாப் இசைக் கலைஞர் மற்றும் இசைய மை ப்பாளர் ஆவார்.இவர் தமிழ் மற்றும் இந்தி திரை ப்பட ங்க ளில் பல பாடல்களைப் பாடி யுள் ளார். இவரின் குரல் வீச் சி ற்கா க பெயர் பெற்ற இவர் இந்திய பாட கர்க ளில் ஒரு சிறந்த பாடகராக கரு தப்படு கிறார். இவர்  மும் பையி ல் ஒரு தமிழ் பேசும் கேரள பிராமண குடு ம்பத் தில் பிறந்தார்.

இளமையிலேயே கர்நாடக இசை மற்றும் இந்து ஸ் தா னி இசையில் பயிற்சி பெற்றார் .தனது ஐந் தாவது அகவையில் வீ ணை வாசி க் கும்  திற மை  பெற் றிரு ந்தார். மென்பொருள் பொறி யிய லா ளராக வாழ்க் கையைத் துவங்கிய இவர் வி ரை வி லேயே இசை த்து றையில்  கா ல டி  வைத்தார்.

ஏ. ஆர். ரகுமான் இசையில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப் படத் திற்கா க அவர் பாடிய பாடலுக்கு  தே சி ய  தி ரை ப்பட வி ருது பெ ற்றார். தற்போது பிரபல தொலை க்கா ட்சியில் பல ஆண்டுகளாக மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண் டிரு க்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதில் தற்போது சீசன் 8 ந டைபெ ற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு பின் ன ணி  பாடகர் உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் ,எஸ் பி பி சரண்  உள்  ளிட்டோர் ந டு வர்க ளாக இருக் கின் றனர். அதேபோல் இதற்குமுன் நடைபெற்ற சூப்பர் சிங்க ர் ஜூ னியர் நிக ழ்ச்சி யில் நடு வரா க இருந்தவர் பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன்.

இவர்  ரசிகர் களி ன் மனதைக் கவர்ந்த  “என்ன சொல்லப் போகிறாய் ” , “மேற்கே மேற்கே ” , ” தாலாட்டும் காற்றே வா ” உள்ளிட்ட பல ஹிட் பா டல்க ளை பாடியு ள் ளார் .இந்நி லை யில் பின் ன ணி பாடகர் சங்கர் மகாதேவன் தனது  மனை வி யுடன் இ ணைந்து எடுத் துக் கொண்ட புகை ப் படம் ஒன்று தற்போது இ ணை ய த்தில் வெளி யாகி யுள்ள து. இதோ அந்த புகை ப் படம்…

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here