பிரபல ரிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.இந்நிகழ்ச்சி வெற்றிக்கு காரணம் என்றால் அது கோபிநாத் தான். இதையத்து, காதலுக்காக சு யமரியாதை, த ன்மானத்தை இழக்கலாமா? இல்லை வேண்டுமா? என்கிற தலைப்பில் வி வாதம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியை லாக்டவுன் நேரத்தில் விஜய் டிவி மறு ஒளிபரப்பு செய்தது. தங்களின் சு யமரியாதை, த ன்மானத்தை விட்டுக் கொடுக்கலாம் என்று சொல்லுபவர்கள் ஒருபுறம், இதெல்லாம் காதலில் இருக்கவே கூடாது என்று சொல்பவர்கள் இன்னொரு புறம் என்று அமர்ந்திருந்து பேசினார்கள். அப்போது காதலரிடம் எது உங்களை வெகுவாக கவர்ந்தது என்று கேட்கப்பட்டது.

அதற்கு ஒரு பெண் எனக்கு ஒண்ணுன்னா முன்னால் வந்து நிற்பார் சார். அவர்களை த ட்டி கேட்பார். அந்த கோ பம் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறினார். எனக்கு உங்களுக்கும் சேர்த்து அ டி விழுமே பரவா இல்லையா? என்று கோபிநாத் கேட்டார். அதற்கு அந்த பெண் கூறியது, நான் அடி வாங்கி இருக்கேன் சார். இப்போ இந்த இடத்திலே எல்லாரும் பார்க்க அவர் என்னை செ ருப்பால் அ டித்தாலும் நான் வாங்கிப்பேன் சார். எனக்காக அவன் இருக்கிறன் எனும்போது அவனிடம் நான் அ டி வாங்குவதில் என்ன தவறு என்று கேட்டார் அந்த பெண்.

உடனே சின்னத்திரை சீரியல் நடிகை ரம்யா அவர்கள் கூறியது, ஒரு பெண் காதலனிடம் அ டி வாங்கி இருக்கேன் என்று சொல்றாங்க. இது வ ன்முறை இல்லையா? இது சொல்றாங்க. சார் லவ் ஆகும் என்று கேட்டார். அதற்கு அந்த பெண் கூறியது, இது என் லவ். இது என் வாழ்க்கை. இவர் தான் என்று ஆகிப்போச்சு. அதுக்குப்பிறகு இது எப்படி சார் கு ற்றமாகும் என்று கூறினார். மேலும், இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ஏராளமான மக்களால் பார்க்கப்பட்டுள்ளது.

இதை பார்த்து பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதில் பல பேர் பெண்ணின் எண்ணங்கள் பிற்போக்குத்தனமானது என்றும், பெண்களை அ டித்து கொ டு மை ப் படுத்தும் விதமாக பெண்களை செயல் இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here