நடிகை சுகன்யா 8 ஜூலை 1969ஆம் ஆண்டு அன்று பிறந்தார். இவர் ஒரு பரதநாட்டிய நடனக் கலைஞர், தி ரைப்பட நடிகை, இசை அமைப்பாளர் மற்றும் குரல் நடிகர் ஆவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அவர் தனது நடிப்பு வாழ் க்கையை தொடங்கினார். அவர் நடன நிகழ்ச்சிகளை வழங்குவதில் பர வலாக பயணம் செய்கிறார். அசாகு மற்றும் திருப்பதி திருகுடை திருவிசா ஆகிய இரண்டு பக்தி ஆல்பங்களையும் அவர் இயற்றி யுள்ளார். அவர் மிகவும் சுறுசு றுப்பான சிறந்த கதா நாயகி ஆவார். நடிகை சுகன்யா 1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். நடிகை சுகன்யா அவர்கள் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படம் மூலம் அறி முகமா னார்.

 

இதைத்தொடர்ந்து சின்ன கவுண்டர், திருமதி, பழனிசாமி, இளகரன், இந்தியன் உள்பட 50க்கும் மேற்பட்ட வெற்றி திரைபடங்களில் நடித்து பிர பல மான நடிகையாக தி கழ்ந் தவர் தான் சுகன்யா. அவர்கள் கிட்டத்தட்ட எல்லா முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். அதாவது கமல், சத்யராஜ்,கார்த்தி, சரத்குமார் என பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை சுகன்யாஅவர்கள். ஒரு கட்டத்தில் படும் பிஸியாக நடித்து வந்த இவர் நடுவில் காணாமல் போய் விட்டார்.

 

 

அவர் ஸ்ரீதரன் ராஜகோபாலனை திரு மணம் செய்து அமெரிக்காவில் குடியேறினார். தனது கண வருடன் ஏற்பட்ட க ரு த்து வேறுபாடு கார ணமாக ஒரே வருடத்தில் இருவரும் வி வாக ரத்து பெற்று பிரித்தனர். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். வி வா கரத் து பெற்ற பின் சில படங்களிலும், சில சீரியல்களை குணசித்திர வே டத்தி யில் நடித்து வந்தார் நடிகை சுகன்யா.

 

மேலும் இவர் தமிழ் மட்டும் இன்றி மலையாளம் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவரை சுற்றி சில ச ர்ச் சை கள் ச மூ க வ லைத் தளங்க ளில் வந்த வண்ணம் இருந்தது. இருவருக்கும் ஒரு மகள் இருக்கிறார் என்று பலருக்கும் தெரியும். ஆனால் இதுவரை தன்னுடைய மகளின் புகைப்படம் சுகன்யா வெளி யே காட்டியது இல்லை. தற்போது மகளின் புகைப்படம் வெளியாகி ச மூ க வலை த்தள ங்க ளில் வை ரலா க பரவி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here