ஒரு கதை சொல்லட்டுமா ஒரு ஊருல ஒரு குடும்பத்துல அம்மா அப்பா அண்ணன் தம்பி எல்லாரையும் பாசமா பார்த்துக்கும் அண்ணன் தம்பினா அன்னைக்கு ரொம்பவே பிடிக்கும் தனது தம்பிக்கே என்னவேனாலும் செய்யும் பாசம் உள்ளவர்.தம்பிய ஒரு நல்ல வேலைக்கு போகும் அளவிற்கு படிக்க வைத்துள்ளார். சில நாள்களில் அவர் அண்ணனுக்கு திருமணம் ஆனது அவருக்கு இரண்டு குழந்தைக்கு அப்பாவானார்.இப்படி ஒரு காலம் சந்தோசமாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு இந்த சந்தோசம்  நிலைக்கவில்லை .அவரது தம்பிக்கு ஒரு வைரஸ் காச்சல் வந்ததில்

அவருக்கு உழல நிலை சரி இல்லாமல் உடம்பு செயல் இழந்து விட்டது தனியார் மருத்துவ மனையில் அவரை ICU வார்டில் வைத்து இரண்டு வருடம் மருத்துவம் பார்த்து வந்த நிலையில் பணம் இல்லாத காரணத்தால் அனைத்து சொத்துகளையும் விற்று அவருக்கு வெண்ருலேட்டர் ஒன்றை வாங்கி தனது தம்பிக்கு வீட்டிலேயே வைத்து பார்த்து கொண்டு உள்ளார்.

அது மட்டும் இல்லை தனது மனைவியும் ஒரு மன நல பாதிக்க பட்டவர் தனது இரு குழந்தைகளை மேலும் படிக்க வைக்க முடிய வில்லை என்று அவர் வருந்துகிறார் .இது உண்மை சம்பவம் ஆமாம் உயிருக்கு போறாடும் தம்பியை காக்கும் அண்ணன் பவீன் இவர் கன்யாகுமாரியை சேர்ந்தவர்.இந்த கதையில்  வரும் அண்ணன் தான் இவை வீடியோ பாருங்கள் கண்ணீரை வரவைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here