பாலிவுட் மாடலாக அறிமுகமாகி இந்தி படங்களில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமீஷா படேல். 2003ல் தளபதி விஜய் நடிப்பில் வெளியான படமான புதிய கீதை படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இப்படத்திற்கு பிறகு தமிழில் நல்ல வரவேற்பை பெறாவிட்டாலும் தெலுங்கு கன்னடம் மொழிகளில் பிரபலமாகி நடித்து வந்தார்.தற்போது 44 வயதாகும் அமீஷா படேல் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் டோலிவுட் என பிஸியாக நடித்து வரும் அமீஷா சமீபத்தில் இணையம் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.புதிய கீதை படத்தில் இவரின் அழகிய கண்களுக்கு மயங்காத ரசிகர்களே இருக்க முடியாது . அந்த சமயத்தில் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இவர் இந்த வயதில் க்ளாமருக்கு இடம் கொடுத்து ஆடையை அணிந்து வரும் அமீஷா உடல் அங்கங்கள் தெரியும்படியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகரகளுக்கு ஷாக்கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

💙💙💛🧡🧡

A post shared by Ameesha Patel (@ameeshapatel9) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here